பூக்கள் பூக்கும் ஊர்
2023-12-08 14:32:49

நீண்ட வரலாறு மற்றும் மாபெரும் பொருளாதார மதிப்புடன், சீன ரோஜா சாகுபடி சீனாவின் பல இடங்களில் பிரபலமாக வளர்ந்துள்ளது. நன்யாங் நகர் அவற்றில் ஒன்று.