சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வெண்ணெய் விளக்குகள்
2023-12-08 14:46:22

டிசம்பர் 7ஆம் தேதியில், சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஒரு கோவிலில் விளக்கு திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான வெண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒளிரும் விளக்குகள் அழகாகவும் அற்புதமாகவும் காட்சியளித்தன.