சீனா மற்றும் சிங்கப்பூருக்கு இடையே 30 நாள்கள் நீடிக்கும் விசா அனுமதியற்ற பயண நடைமுறை
2023-12-08 15:31:04

சீனத் துணைத் தலைமையமைச்சர் டிங் சுயே சியாங், டிசம்பர் 7ஆம் நாளன்று சீனாவின் தியன்ஜின் மாநகரில், சிங்கப்பூர் துணைத் தலைமையமைச்சரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கினைச் சந்தித்துரையாடினார். இச்சந்திப்பின் போது சீனா மற்றும் சிங்கப்பூருக்கு இடையே 30 நாள்கள் நீடிக்கும் விசா அனுமதியற்ற பயண நடைமுறை  அமல்படுத்தப்படும் என்னும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.