© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
உத்தரப் பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் சுவர் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமண நிகழ்வு ஒன்றின் போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.