பொது எதிர்காலத்துக்கு முயற்சி செய்வோம்
2023-12-31 22:14:16

பழையது கழிந்து புதியது புகுந்தது.

2023ஆம் ஆண்டு, சாதாரணமானது அல்ல. எளிமையானது அல்ல. உலகில் அமைதி மற்றும் ஒற்றுமை இருந்தது. அதேவேளையில் மோதல் மற்றும் போர் ஆகியவையும் நிலவியது. நாட்டில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணப்பட்டது. இதனிடையே, சிரமம் மற்றும் சவால் ஆகியவையும் நிலவியது.

சீன மக்களின் இலக்கு பெரியது. ஆனால் இது தெளிவானது. அதாவது, மக்கள் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காக பாடுபடுகிறோம். பூமியில், நமது எதிர்காலம் ஒன்றுடன் ஒன்று இணைகிறது. 2024ஆம் ஆண்டு, நம்பிக்கை மற்றும் அறிவுகளுடன் கூட்டாக முன்னேறி செல்வோம்.