மிளகாய் அறுவடை பணி சுறுசுறுப்பு
2024-01-09 09:24:53

உலர்ந்த மிளகாய் சேகரிப்பது, பொட்டலமாக்கம், அஞ்சல் போக்குவரத்து, விற்பனை ஆகிய பணிகளில் சீன விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனர். இடம்:யீ யாங் வட்டம், லுவோ யாங் நகர், சீனா

படம்:VCG