சர்வதேச நிலைமை மற்றும் சீனத்தூதாண்மை கருத்தரங்கில் உரை, வாங்யீ
2024-01-09 19:53:27

சீனக் கம்யூனிஸிட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 9ஆம் நாள் பெய்ஜிங்கில் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச நிலைமை மற்றும் சீனத் தூதாண்மை கருத்தரங்கின் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

2023ஆம் ஆண்டில் சீனாவின் தூதாண்மை துறையில் 6 தனிச்சிறப்புகள் காணப்பட்டன. அரசுத் தலைவர் தூதாண்மை நடவடிக்கைகள் அதிகமாகவும் சிறப்பாகவும் உள்ளன. மனித குலத்திற்கு பகிர்வு எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் சீராக முன்னேற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு உச்சிக் கருத்தரு மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. பிரிக்ஸ் அமைப்பு விரிவாகியுள்ளது. சீன-மத்திய ஆகிய உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. சவுதி அரேபியாவும் ஈரானும் இணக்கமடைவதை விரைவுப்படுத்தியது ஆகியவை, இந்த சாதனைகளில் இடம்பெற்றுள்ளன என்று வாங்யீ கடந்த ஆண்டின் தூதாண்மைப்பணியை மீளாய்வு செய்த போது கூறினார்.