உயர்வேக நெடுஞ்சாலை கட்டுமானம்
2024-01-10 09:43:12

சிறுப்பான்மை தேசிய இனப் பிரதேசத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், சீனாவின் குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஃபூ ஷி வட்டம் தொடங்கி, குவேய் ச்சோ மாநிலத்துக்குச் செல்லும் உயர்வேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் நிதானமாக முன்னேறி வருகிறது.

படம்:VCG