சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து வளரும் தக்காளித் தொழில்
2024-01-10 09:44:17

இவர்கள் விவசாயிகள் அல்ல, சுற்றுலா பயணிகள் ஆவர். அன் ஹுய் மாநிலத்தில் சிறிய தக்காளி பயிரிடும் தளம் ஒன்று, கிராமப்புறச் சுற்றுலாவின் சிறப்பை வெளிக்கொணர்ந்து, சுற்றுலா பயணிகள் பங்கேற்புடன் தக்காளி அறுவடை அறிமுகப்படுத்தி உள்ளது.

படம்:VCG