அரிய சிவப்பு நிறப் பறவைகள் சதுப்பு நிலப் பூங்காவிற்கு வருகை
2024-01-11 10:26:22

நீங்கள் பார்ப்பது, உலகின் மிக சிவப்பான பறவைகள். அழிவின் விளிம்பில் உள்ள இந்த பறவைகள், அண்மையில் சீனாவின் ஒரு சதுப்பு நிலப் பூங்காவுக்கு வருகை தந்து, பறவை ரசிகர்களை ஈர்த்துள்ளன.

படம்:VCG