ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதி மேற்கொள்ளவுள்ள ஆப்பிரிக்கப் பயணம்
2024-01-12 19:48:26

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும் சீனத் துணைத் தலைமையமைச்சருமான லியுகொச்சூங் ஜனவரி 15 முதல் 24ஆம் நாள் வரை உஹன்தாவில் நடைபெறவுள்ள அணி சேரா இயக்கத்தின் 19ஆவது உச்சி மாநாட்டிலும், 3ஆவது தெற்கு உச்சிமாநாட்டிலும் கலந்துகொண்டு, அல்கேரியா, கேமரூன், தான்சானியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வார்.