காசா பிரதேசத்தில் நிவாரணப் பொருட்கள் பற்றாக்குறை: ஐ.நா.
2024-01-12 09:51:34

நீடித்து வரும் குண்டு வெடிப்பு, தூய்மையான குடிநீர் பெற முடியாத சூழல் உள்ளிட்ட சமாளிக்கப்பட முடியாத அறைக்கூவல்களைக் காசா பிரதேசத்துக்கான மனிதநேய உதவி சந்தித்துள்ளதாக அண்மை கிழக்கு பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பணி முகாம் 11ஆம் நாளிரவு தெரிவித்தது. இஸ்ரேலின் தடையால், தற்போது காசா பிரதேசத்துக்கு அனுப்பப்ட்ட நிவாரணப் பொருட்கள் காசா மக்களின் தேவையை விட, பெருமளவில் குறைவாக உள்ளது.