பாலஸ்தீனம்-இஸ்ரேல் புதிய சுற்று மோதலால் 352பேர் உயிரிழப்பு
2024-01-15 14:27:36

அல் ஜசீரா தொலைக்காட்சி நிலையத்தின் தகவலின்படி, ஜனவரி 14ஆம் நாள் இஸ்ரேல் உடனான மோதலில், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை பகுதியில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே  புதிய சுற்று மோதல் ஏற்பட்டது முதல் இதுவரை, ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரை பகுதியில் ராணுவ நடவடிக்கையால் 94 குழந்தைகள் உள்ளிட்ட 352பேர் உயிரிழந்தனர்.