2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சியின் முதலாவது ஒத்திகை
2024-01-15 21:48:31

சீன ஊடக குழுமத்தின் 2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சியின் முதலாவது ஒத்திகை ஜனவரி 15ஆம் நாள் நடைபெற்றது. மகிழ்ச்சி, மங்கலம் ஆகியவற்றை இலக்காக கொண்டு, புத்தாக்கம் வாய்ந்த சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பரிமாற்ற வழிமுறை மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தி, உலகளவிலுள்ள சீனர்களுக்கு வசந்த விழாப் பண்பாட்டு விருந்தை இந்த கலை நிகழ்ச்சி வழங்கும்.