வானில் தொங்கும் ஸ்ட்ராபெர்ரி
2024-01-15 09:15:52

வானில் தொங்கும் ஸ்ட்ராபெர்ரி தோட்டத்தை பார்த்திருக்கீங்களா? மக்கள் வார இறுதியில் குழந்தைகளுடன் இத்தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பறித்து மகிழ்வார்கள்.

படம்:VCG