நவுரு-தைவான் உறவு துண்டிப்பு
2024-01-15 15:31:52

உள்ளூர் நேரப்படி ஜனவரி 15ஆம் நாள் தைவானுடன் கூறப்படும் தூதாண்மை உறவை நவுரு அரசு துண்டிப்பதாக அறிவித்துள்ளது. 

தைவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியம் 15ஆம் நாள் இத்தகவலை உறுதிப்படுத்தியது.