குளிர்கால ஆற்று அலை அழகு
2024-01-16 10:12:52

ஜியேன் டாங் ஆற்றின் அலைகள் கடலோர கழிமுகப் பகுதியுடன் ஒன்றிணைந்த இயற்கை அழகு, குளிர்காலத்தில் மட்டும் கண்டுரசிக்கப்பட முடியும். இடம்:ஹாங் ச்சோ நகர், சீனா

படம்:VCG