ஹுவா மோ என்ற அப்பம் விற்பனை சுறுசுறுப்பு
2024-01-17 10:16:37

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, ஹுவா மோ என்ற அப்பங்களின் சமையல் மற்றும் விற்பனை சுறுசுறுப்பாக உள்ளது. டிராகன் உருவமுள்ள அப்பங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. இடம்:சிப்போ நகர், சீனா

படம்:VCG