பாலைவனத்தில் பளப்பளக்கும் ஒளிமின்னழுத்தப் பலகைகள்
2024-01-17 10:17:36

பாலைவனத்தில் அமைந்துள்ள புதிய எரியாற்றல் தளத்தில் பளப்பளக்கும் ஒளிமின்னழுத்தப் பலகைகள் வரிசையாக அமைக்கப்பட்டு வருகின்றன. இடம்:ச்சாங் யே நகர், சீனா

படம்:VCG