டிராகன் அலங்காரங்கள் சீனச் சந்தையில் வரவேற்பு
2024-01-17 10:15:37

வரும் பிப்ரவரி 10ம் நாள், சீனாவின் டிராகன் புத்தாண்டின் முதல் நாள். இதனை முன்னிட்டு, சந்தைகள், அங்காடிகள் முதலியவற்றில் டிராகன் உருவமுள்ள அலங்காரப் பொருட்கள் பிரபலமாக விற்கப்பட்டு வருகின்றன.