மென்மையான தங்கம் போன்ற துணி
2024-01-19 09:42:44

இவை, உலகளவில் நெசவு பொருட்களில் தாவரங்களால் மட்டும் வண்ணமேற்றப்பட்ட ஒரே ஒரு பட்டுப் துணியாகும். மிக உயர்ந்த மதிப்பு கொண்டதால், இது நெசவு துறையின் மென்மையான தங்கம் என அழைக்கப்படுகிறது.

படம்:VCG