கேரட் அறுவடை சுறுசுறுப்பு
2024-01-19 09:41:45

கேரட் தொழில் முன்மாதிரி மண்டலத்தில் விவசாயிகள் கேரட் அறுவடை வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழில் மூலம், உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரித்ததோடு, கிராமப்புறங்களிலும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

படம்: VCG