சரக்கு போக்குவரத்து சேவைக்கான தேவை மீட்சி
2024-01-20 20:17:07

சீனா, உலகளவில் சரக்கு போக்குவரத்து சேவைக்கான தேவையின் மிக பெரிய சந்தையாகவுள்ளது. 2023ஆம் ஆண்டு சரக்கு போக்குவரத்து சேவைக்கான தேவை மீட்சி அடைந்துள்ளது. இது, உற்பத்தி மற்றும் நுகர்வின் மீட்பை எடுத்துக்காட்டுவதோடு, தேவைத்தீர்ப்புக்கு ஆதரவு அளித்துள்ளது என்று சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் சீனாவின் சரக்கு போக்குவரத்து சந்தை சீராக அதிகரித்துள்ளது. முழு ஆண்டிலும் சரக்கு போக்குவரத்து சேவையின் மொத்த தொகை 3 கோடித்து 50லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளது என்று மதிப்பிடப்பட்டது. இதில், ரயில் மூலம் 391 கோடி டன் சரக்குகள் செலுத்தப்பட்டுள்ளது. இது, வரலாற்றில் மிக உயர்ந்த பதிவை அடைந்துள்ளது.