நேட்டோ பெருமளவிலான ராணுவ பயிற்சி நடத்தவுள்ளது
2024-01-21 18:58:24

அடுத்த வாரம் தொடங்கி மே திங்கள் வரை, நேட்டோ ராணுவ பயிற்சியை நடத்தவுள்ளது. இது, பல தசாப்தங்களில் மேற்கொள்லப்படும் மிக பெரிய அளவிலான ராணுவ பயிற்சியாகும் என்று நேட்டோவின் ஐரோப்பிய கூட்டணிப்படைத் தலைவர் கிலிஸ்தோஃப் கவோரி 18ஆம் நாள் அறிவித்தார்.

31 உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடான ஸ்வீட்டனைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் இப்பயிற்சியில் பங்கெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.