ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்வார்
2024-01-22 20:10:39

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஹியாங் ஜனவரி 29ஆம் நாள் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். உள்ளூர் நேரப்படி ஜனவரி 22ஆம் நாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் ஈரான் வெளியுறவு அமைச்சகமும் இத்தகவலைத் தெரிவித்தன.