வசந்த விழாவுக்கான பாரம்பரிய இனிப்பு வரவேற்பு
2024-01-22 10:43:40

சீன வசந்த விழாவை முன்னிட்டு, ஷான்துங் மாநிலத்தில் ஹூவா மோ எனும் சீனப் பாரம்பரிய இனிப்பின் தயாரிப்பு மற்றும் விற்பனை மக்களிடையில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.