குளிர்கால மீன்பிடிப்பு அமோக அறுவடை
2024-01-22 10:41:54

ஆண்டுக்கு ஒரு முறையான குளிர்காலத்தின் சிறப்பு மீன்பிடிப்பு ஜனவரி 20ஆம் நாள் சீனச் சின்ஜியாங்கின் போஸ்டேங் ஏரியில் நடைபெற்றது நிறைய பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது. அன்றைய மீன்பிடிப்பில் 6டன் எடையுள்ள மீன்கள் கிடைத்தன. இந்த குளிர்கால மீன்பிடிப்பு பிப்ரவரி இறுதி வரை நடைபெறும்.