2023ஆம் ஆண்டு சீனாவில் மொத்தம் 13207 கோடி விரைவுப் பொதிகள்: புதிய பதிவு
2024-01-22 16:23:39

2023ஆம் ஆண்டில், சீனாவின் அஞ்சல் துறையில் மொத்தம் 16248 கோடி பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இது, 2022 ஆம் ஆண்டை விட 16.8 சதவீதம் அதிகமாகும். இதில், விரைவு அஞ்சல் வழியாக 13 ஆயிரத்து 207 கோடி பொதிகள் அனுப்பப்பட்டு, 2022ஆம் ஆண்டை விட 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது.