சி.எம்.ஜியின் சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை
2024-01-22 11:18:57


லியூநிங் மாநிலத்தின் ஷேன்யாங், ஹூனான் மாநிலத்தின் சாங்ஷா, ஷான்சி மாநிலத்தின் சிஆன், சின்ஜியாங்கின் கர்ஷி ஆகிய 4 இடங்களிலுள்ள கலை நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கிலுள்ள கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து ஒத்திகை செய்யப்படுவது இதுவே முதன்முறை. முகம் மலர, அகம் குளிர சூழல் நிறைந்த இந்தக் கலை நிகழ்ச்சிகள் மூலம், புதிய வளர்ச்சி பயணத்தில் சீன பல்வேறு இடங்களின் புதிய முன்னேற்றங்கள் காட்டப்படவுள்ளன.