ஒரே சமயத்தில் 1946பேர் பம்பரம் விளையாடிய கின்னஸ் சாதனை
2024-01-22 10:39:13

ஒரே சமயத்தில் மிக அதிகமானோர் பம்பரம் விளையாடி கின்னஸ் சாதனை ஜனவரி 20ஆம் நாள் சீன ஜிலின் மாநிலத்தின் ஜின்யு வட்டத்தில் வெற்றிகரமாக படைக்கப்பட்டுள்ளது. 1946பேர் பனிக்கட்டியின் மேலே ஒரே சமயத்தில் பம்பரம் விளையாடினர்.