இஸ்ரேல் தலைமையமைச்சரின் மனப்பான்மைக்குப் பல தரப்புகளின் மனநிறைவின்மை
2024-01-22 14:42:54

பாலஸ்தீன நாடு அமைப்பது ஒப்புகொள்ள இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ வாக்குறுதி அளிக்கவில்லை. அதோடு, காசா பகுதியிலுள்ள முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று அவர் 20ஆம் நாள் தெரிவித்தார். அவரின் கூற்று, பல தரப்புகளிடையே மனநிறைவின்மையை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையில், இரு நாடுகளின் தீர்வு திட்டத்தை நனவாக்குவதை எதிர்ப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்று ஐ.நா பொது செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் மீண்டும் வலியுறுத்தினார்.