சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களை ஈர்க்கும் ஹைனான் மாகாணத்திலுள்ள உலர்ந்த கடல் உணவு சந்தை
2024-01-23 11:31:57

சீன புத்தாண்டு நெருங்கி வருவதால், ஹைனான் மாகாணத்தின் வென்ச்சாங் நகரிலுள்ள உலர்ந்த கடல் உணவு சந்தையில், சுற்றுலாப் பயணிகள் பழைய தெருவைப் பார்வையிடும்போது புத்தாண்டுக்கான உலர்ந்த கடல் உணவை வாங்கி, புகைப்படங்களை எடுக்கிறார்கள்.