ஹைனான் மாகாணத்தின் கியோங்காய் நகரில் மிளகு அறுவடை
2024-01-23 11:35:35

ஹைனான் மாகாணத்தின் கியோங்காய் நகரிலுள்ள ஒரு காய்கறி தளத்தில், விவசாயிகள் மிளகு அறுவடை செய்கின்றனர். இவ்வாண்டின் தொடக்கம் முதல், கியோங்காய் நகரில் மிளகு, கத்திரிக்காய், அவரைக்காய் மற்றும் பிற காய்கறிகள், சீனா முழுவதிலும் உள்ள சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன.