சியோங்ஆன் புதிய பிரதேசத்தில் ஓட்டுநர் இல்லாத விநியோக வாகனங்கள் இயங்க தொடக்கம்
2024-01-23 11:41:26

அண்மையில் சியோங்ஆன் புதிய பிரதேசத்தில் ஓட்டுநர் இல்லாத விநியோக வாகனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. முன்பதிவு செய்த நேரத்தின்படி, இந்த வாகனம் வருவதற்கு முன் தகவல் அனுப்பப்படும். விநியோக இடத்திற்கு இவ்வாகனம் வந்த பிறகு, குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி பொதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.