போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டறியப்பட்டன: அலாஸ்கா ஏர்லைன்ஸ்
2024-01-24 11:15:51

அமெரிக்க தேசிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் 9  விமான குழுவுக்கான சமீபத்திய உள் ஆய்வில், பல விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் நேரப்படி ஜனவரி 23ஆம் நாள் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் மினிகுசி தெரிவித்தார்.