தூதாண்மை உறவை மீண்டும் தொடங்குவதாக சீனா, நவ்ரு அறிவிப்பு
2024-01-24 14:01:08

இரு நாடுகளிடையே தூதாண்மை உறவை மீண்டும் தொடங்கி வைப்பது குறித்து சீன மக்கள் குடியரசும் நவ்ரு குடியரசும் 24ஆம் நாள் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.