அன்திகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சரை ஷிச்சின்பிங் சந்தித்தார்
2024-01-24 19:00:01

ஜனவரி 24ஆம் நாள் மாலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அண்டிகுவா மற்றும் பர்புடாவின் தலைமையமைச்சர் ஜஸ்துங் புரோன்னைச் சந்தித்துப் பேசினார்.