நவ்ருவிலுள்ள சி.எம்.ஜி பத்திரிக்கையாளர் அலவலகம் தொடக்கம்
2024-01-24 14:52:53

சீன மற்றும் நவ்ரு அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன், நவ்ருக்கான சீன ஊடகக் குழுவின் பத்திரிக்கையாளர் அலுவலகம் ஜனவரி 24ஆம் நாள் தொடங்கியுள்ளது. இது, வெளிநாட்டில் சீன ஊடகக் குழு உருவாக்கியுள்ள 192ஆவது பத்திரிக்கையாளர் நிலையமாக இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.