பென்குயின் மற்றும் முட்டை உருவமுள்ள கேலக்ஸி
2024-01-24 10:03:57

பென்குயின் மற்றும் முட்டை உருவமுள்ள இவை, அண்மையில் அமெரிக்கத் தேசிய விண்வெளி பணியகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸி. வானியல் தொலைநோக்கி மூலம் கண்காணிக்கப்பட்ட இது, நமது பூமிக்கு 2.3 கோடி ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது.

படம்:VCG