ஹூபேயின் என்ஷி நகரில் பனி நிறைந்த கிராமப்புற சாலைகள் நீண்ட டிராகன் போன்ற காட்சி
2024-01-25 14:22:21

ஹூபேய் மாகாணத்தின் என்ஷியிலுள்ள தையாங்கே கிராமத்தில், பனியால் மூடப்பட்ட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் அழகாக இருக்கின்றன. ஒரு மாபெரும் டிராகன் ஊர்ந்து செல்வது போல் காட்சியளிக்கின்றன.