ஷான்சியின் யுஞ்செங்கில் பனி நிறைந்த அடுக்குகள் கொண்ட வயல்களின் அழகு
2024-01-25 14:28:33

ஷான்சி மாகாணத்தின் யுஞ்செங் நகரிலுள்ள ஜிவாங் மலையில், பனியால் மூடப்பட்ட வயல்கள், இயற்கையின் தனித்துவமான அழகான காட்சியை காட்டுகின்றன. சூரிய மறைவின் போது அடுக்குகள் கொண்ட வயல்கள், கிராம வீடுகள் மற்றும் மின் உற்பத்தி காற்றாலைகளை ஒருங்கிணைந்து, ஒரு அற்புதமான ஓவியம் போல் காட்சியளிக்கின்றன.