நேட்டோவில் ஸ்வீடன் சேர துருக்கி ஒப்புதல்
2024-01-26 09:59:29

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஒப்புக்கொள்வது தொடர்பாக, துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் 25ஆம் நாள் கையெழுதிட்டார். இத்தகவல் துருக்கியின் கூட்டறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு அனுமதி அளிக்க வேண்டிய அனைத்து செயல்முறைகளையும் துருக்கி நிறைவேற்றியுள்ளது.