மலர் சந்தையில் வரவேற்பைப் பெற்றுள்ள ஆரஞ்சுப்பழச் செடிகள்
2024-01-26 14:11:53

குவாங்சி ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் அமைக்கப்பட்ட சிறப்பு மலர் சந்தையில், நன்கு வளரக்கூடிய வளரச் செய்யப்படும் ஆரஞ்சுப்பழச் செடிகளை மக்கள் சுறுசுறுப்பாக வாங்கினர். சீனப் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, மங்களம் தரும் ஆரஞ்சுப்பழச் செடிகள் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளன.