பிரான்ஸில் பேரணி நடத்திய விவசாயிகள்
2024-01-26 14:09:35

வருமானம் குறைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்ஸின் ட்ராகுய்நன் நகரைச் சேர்ந்த விவசாயிகள் ஜனவரி 25ஆம் நாள் 600 செம்மறி ஆடுகள் மற்றும் 400 ஆடுக்குட்டிகளுடன் பேரணி நடத்தினர்.