கானாவுக்குத் தொல் பொருட்களைத் திரும்பிக் கொடுக்கும் பிரிட்டன்
2024-01-26 14:13:09

பிரிட்டனின் 2 அருங்காட்சியகங்கள், கானாவுக்கு தங்க மற்றும் வெள்ளித் தொல் பொருட்களைத் திரும்பிக் கொடுக்கவுள்ளன.