ஐ.நா. பேரவைத் தலைவரின் சீனப்பயணம்
2024-01-26 23:18:50

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயின் அழைப்பின் பேரில், 78வது ஐ.நா. பேரவையின் தலைவர் பிரான்சிஸ் ஜனவரி 27 முதல் 31 வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.