சீனாவும் தாய்லாந்தும் ஒன்றுக்கொன்று விசா இல்லா உடன்படிக்கை
2024-01-28 16:16:44

சீனாவும் தாய்லாந்தும் ஒன்றுக்கொன்று விசா இல்லா உடன்படிக்கையில் ஜனவரி 28ஆம் நாள் பாங்காக் நகரில் கையொப்பமிட்டன. இவ்வுடன்படிக்கை மார்ச் முதல் நாள் அமலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.