சீன-மத்திய ஐரோப்பிய தொடர்வண்டி சேவை சாதனைகள்
2024-01-29 10:14:10

2023ம் ஆண்டில், சீன-மத்திய ஐரோப்பிய தொடர்வண்டி(செங்து,ச்சொங்ஜிங்)மூலம் 5300 முறை ரயில் சேவை வழங்கப்பட்டது. மொத்தம் 4.3 இலட்சம் சரக்கு கொள்கலன்கள், இந்த இருப்புப்பாதை மூலம் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன.

படம்:VCG