நவ்ருக்கான சீனத் தூதரகத்தின் திரை நீக்க விழா
2024-01-29 16:57:16

நவ்ருக்கான சீனத் தூதரகம் மீண்டும் இயங்கும் நிகழ்ச்சி ஜனவரி 29ஆம் நாள் நடைபெற்றது. இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள், இத்தூதரகத்தின் திரை நீக்க விழாவில் கூட்டாகப் பங்கெடுத்தனர்.