குளிர்காலத்தில் கடற்பாசி மேலாண்மை
2024-01-29 10:11:56

கடற்பாசி வளர்ப்பு பரப்பில் தொழிலாளர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், புதர்களை நீக்கி, கடற்பாசி மேலாண்மை வேலை புரிந்து கொண்டிருந்த காட்சி~~இடம்:ரொங் ச்சங் நகர், சீனா

படம்:VCG